குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

51பார்த்தது
குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதியில் பாலக்காடு, ரயில்வே பாதைக்கு மேலேயும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடியிலும் பாலம் அமைத்து, கோவை மாநகராட்சிக்கான குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணியினை மாநகராட்சி கமிஷனர் மா. சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுனர் விஜயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி