பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது கூலித் தொழிலாளி அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது
சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 27 வயது கூலித் தொழிலாளியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்