பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

84பார்த்தது
கோவை பாரதியார்
பல்கலை கழக அலுவலர் சங்க
பொதுக்குழு கூட்டம் நடத்த பல்கலை கழக பதிவாளர் அனுமதி மறுப்பு

பாரதியார் பல்கலை கழக
பதிவாளர் ரூபா குணசீலனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

பதிவாளர் அறையில் அமர்ந்து கொண்டு பொதுக் குழு கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்


பல்கலை கழக பதிவாளர் உரிய பதிலளிக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்போது கலைந்து சென்றனர். திங்கட்கிழமை காலையில் மீண்டும் பொதுக்குழு நடத்த அனுமதிக் கோரி போராட்டம் தொடரும் என பாரதியார் பல்கலைக் கழக அலுவலர்கள் சங்கத்தினர் தகவல்

தொடர்புடைய செய்தி