சமூக வலைதளங்களை சூடேற்றிய நடிகையின் வீடியோ!

61பார்த்தது
மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரி, இயக்குநர் ராகுல் ராமச்சந்திரனை செப்டம்பர் 8ஆம் தேதி எர்ணாகுளத்தில் திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் தங்களது 'சேவ் தி டேட்' வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர். திருமணத்திற்கு முன்பான ப்ரி வெட்டிங் ஷூட் நடத்தி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளனர். ஒரு ஏரியின் இயற்கை எழில்கொஞ்சும் இடத்தில் கவர்ச்சிகரமான படப்பிடிப்பு நடந்துள்ளது.
Job Suitcase

Jobs near you