துரிதமாக நடைபெறும் கான்கிரீட் சாலை பணிகள்

69பார்த்தது
துரிதமாக நடைபெறும் கான்கிரீட் சாலை பணிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, வார்டு எண் 10 பாக்குக்கார தெரு 1, 2 ஆகிய பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை, மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வின்அசரப் அலி , துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி மற்றும் 10வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தனசேகர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி