'கோட்' செகண்ட் லுக் அறிவிப்பு

82பார்த்தது
'கோட்' செகண்ட் லுக் அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இன்று செகண்ட் லுக் அறிவிப்பு மேலும் குதூகலப்படுத்தியுள்ளது. இதில், ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்கும் பொழுது இந்த படம் டிபி கூப்பர் படத்தின் தழுவலாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி