மது போதையில் 7ஆம் வகுப்பு மாணவர்கள் (வீடியோ)

8124பார்த்தது
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் சோடாவரம் மண்டலத்தில் உள்ள அரசு குடியிருப்புப் பள்ளியில் 7 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் 16 சிறுவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மது அருந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடன் வெளியாட்கள் இரண்டு பேர் இருந்ததும் தெரியவந்துள்ளது. கட்டிடத்தில் இருந்து சலசலப்பு ஏற்பட்டதை அறிந்த ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் மற்றும் பள்ளி டிரைவரும் அங்கு சென்று பார்த்தபோது மாணவர்கள் மது அருந்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி