மத்திய அரசின் CERT நிறுவனம் Chrome, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. Chrome 129.0.6668.89 மற்றும் 129.0.6668.100 பிரவுசர்கள், ஆண்ட்ராய்டு 12,12L,13,14,15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினி மற்றும் மொபைல்களை ஹேக் செய்து தரவுகள் மற்றும் பணத்தை திருடக்கூடும் என்றும், இந்த பழைய அப்டேட் செய்யப்படாத மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்டேட் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது.