பிள்ளைகளை பகுத்தறிவோடு வளர்க்க வேண்டும்- அன்பில் மகேஷ்

77பார்த்தது
பிள்ளைகளை பகுத்தறிவோடு வளர்க்க வேண்டும்- அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெரிய விஷயம் அல்ல.. பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மதுரையில் விண்ணில் விஞ்ஞான தேடல் என்ற தலைப்பில் நடைபெறும் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றிய அன்பில் மகேஷ், "ஒவ்வொரு செயலிலும் உள்ள பகுத்தறிவை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். சிந்திக்கத் தூண்டுவது கல்வி. அதனை செய்யக்கூடிய பயிற்சி முகாம் இது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி