மக்களுடன் முதல்வர் - அதிகாரிகளுக்கு அறிவுரை

79பார்த்தது
மக்களுடன் முதல்வர் - அதிகாரிகளுக்கு அறிவுரை
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 27) கலந்துரையாடினார். அப்போது இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். முகாமிற்கு வந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்தி