விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்

84பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று விழுப்புரத்தில் ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து,பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நன்றி: News18TamilNadu

தொடர்புடைய செய்தி