தனுஷின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்

52பார்த்தது
தனுஷின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்
நடிகர் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரின் கூட்டணியில் உருவாகவிருக்கும் #DNS படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. படத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரையும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதை படக்குழு தற்போது உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற தனுஷ், சேகர் கம்முலா, தேவி ஸ்ரீ ப்ரசாத் ஆகியோர் இந்த படத்தில் ஒன்றாக பணியாற்றவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி