சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

52பார்த்தது
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் சிரியா மீது குண்டுகளை வீசியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில், ஈரானுடன் தொடர்புள்ள பிரதிநிதிகள் வசிக்கும் கட்டிடத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

டேக்ஸ் :