அமைச்சருக்கு முதலமைச்சர் மிலாடி நபி வாழ்த்து

59பார்த்தது
அமைச்சருக்கு முதலமைச்சர் மிலாடி நபி வாழ்த்து
மிலாடி நபி பண்டிகையையொட்டி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இன்று (செப்., 17) சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் மஸ்தான், முதலமைச்சருக்கு மிலாடி நபி நினைவு பரிசை வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி