முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு

55பார்த்தது
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு சென்றடைந்த முதலமைச்சர் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு, அமைச்சர் டிஆர்பி ராஜா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அமெரிக்கவில் முதலமைச்சரை வரவேற்று Times Square-ல் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி