கோவை வந்தடைந்தார் முதல்வர்

57பார்த்தது
கோவை வந்தடைந்தார் முதல்வர்
கோவை செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்ற உள்ளனர். முன்னதாக நெல்லை வந்தடைந்த ராகுல் காந்தி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட விசிக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களுடன் மக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற உள்ள கூட்டத்தில் இருவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி