மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

564பார்த்தது
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 43, 000 இடங்களில் முகாம் அமைத்து, 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது கட்டாயமாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி