இடிந்து விழுந்த கட்டிடம்.. பறந்து வந்த செங்கல்.. மயங்கி விழுந்த போலீஸ்

66பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது, இடிந்து விழும் கட்டடத்தில் இருந்து, பறந்து வந்த செங்கல் ஒன்று போலீஸ் அதிகாரியின் தலையில் விழுந்ததில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர் பிழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி