நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்தார்

62பார்த்தது
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கினை பதிவு செய்தார்.

நன்றி ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி