மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000: ஆதார் கட்டாயம்

66பார்த்தது
மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000: ஆதார் கட்டாயம்
தமிழ் புதல்வன்” திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுமைப் பெண் திட்டம் போலவே, அரசு பள்ளியில் 6 - 12ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதம் ₹1, 000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில். இத்திட்டத்தில் பயன்பெற, மாணவர்கள் ஆதார் வைத்திருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி