திமுக மீது இபிஎஸ் திட்டமிட்டு அவதூறு: கே. பாலகிருஷ்ணன்

50பார்த்தது
திமுக மீது இபிஎஸ் திட்டமிட்டு அவதூறு: கே. பாலகிருஷ்ணன்
பாஜகவுடன் திமுகவுக்கு ரகசிய உறவு என இபிஎஸ் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக அரசுடன், திமுக இணைந்து செல்ல வாய்ப்பில்லை என்று கூறிய அவர், 'கலைஞர் 100' நாணய விழாவை காரணம் காட்டி திமுக-பாஜக ரகசிய உடன்பாடு என கூறுவது சரியான அரசியல் நடைமுறை அல்ல என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி