தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை: முதலமைச்சர்

56பார்த்தது
தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை என்று தெரிவித்தார். மேலும் ஜூலை 27ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி