எம்பி உதவியாளர் நிதியுதவி...!

73பார்த்தது
எம்பி உதவியாளர் நிதியுதவி...!
சென்னை: வெள்ளப் பாதிப்புகளுக்கு கலாநிதி உதவியாளர் நிதியுதவி அளித்தார்.

மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து இயல்பு நிலையை மீட்டெடுக்க கழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு துணை நிற்கும் விதமாக, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர்
கலாநிதி உதவியாளரும், அரியலூர் மாவட்டக்கழக அயலக அணித் தலைவருமான சகோதரர் ஆசைத்தம்பி, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி