வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

79பார்த்தது
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தில் உள்நோக்கம் உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தில் உள்நோக்கம் உள்ளது என்று தெரிவித்தார். எங்கேயும் நடக்காத ஒரு அநீதி இந்த வீராங்கனைக்கு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், இதை விட ஒரு கொடுமை இந்த உலகத்தில் கிடையாது என கூறினார்.

தொடர்புடைய செய்தி