சென்னையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை

52பார்த்தது
சென்னையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அடுத்த ஓராண்டிற்குள் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) தெரிவித்துள்ளது. இந்த 'ஏர் டாக்ஸி’ சேவையானது முதலில் சென்னையில் கொண்டுவரப்பட்டு பின்னர், மற்ற நகரங்களுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போயிங் உள்ளிட்ட வான் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு இச்சேவையை வழங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி