பொதுத் தேர்வு எழுதும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் வருகைப் பதிவை பொருட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்களின் 81-100 சதவீத வருகைப்பதிவுக்கு 2 மதிப்பெண்கள், 75 - 80 சதவீத வருகைப்பதிவுக்கு 1 மதிப்பெண் என வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.