மக்களை மகிழ்விக்கும் ‘முட்டுக்காடு’ படகு குழாம்

69பார்த்தது
மக்களை மகிழ்விக்கும் ‘முட்டுக்காடு’ படகு குழாம்
சென்னையை அடுத்து உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. படகோட்டுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன. முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் உணவகத்துடன் கூடிய நவீன மிதக்கும் படகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி