ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்

70பார்த்தது
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை 2.35 லட்சம் ரூபாயாகவும் டபுள் டோன் வேரியண்ட் விலை 2.38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாபர் ஸ்டாலில் சிங்கிள் சீட் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 349 சிசி இன்ஜின், 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

தொடர்புடைய செய்தி