லாரி மீது மோதிய ஷேர் ஆட்டோ - சிறுமி உள்பட 6 பேருக்கு காயம்!

70பார்த்தது
சென்னை காசிமேடு பகுதியில் ஷேர் ஆட்டோவின் குறுக்கே நாய் வந்ததால் ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளனாது.

அப்போது, ஆட்டோவில் இருந்த சிறுமி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்த மக்கள் அனைவரையும் விட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி