பம்பிங் ஸ்டேஷன் அமைக்க அடிக்கல் நாட்டு விழா!

76பார்த்தது
சென்னை ராயபுரம் பனை மரத் தொட்டி பகுதியில் மழைக் காலங்களில் அவ்வபோது தண்ணீர் தேங்கி வந்தது. அதனால் வரவிருக்கும் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மழை நீர் வெளியேறும் வகையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி