கால்வாய்க்குள் தவறி விழுந்த மாடு பத்திரமாக மீட்பு!

83பார்த்தது
சென்னை மாடம்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் சிட்டி யூனியன் பேங்க் எதிரே மழை நீர் செல்லும் கால்வாயின் மூடி திறந்தபடி இருந்துள்ளது. அதில் அந்த வழியே சென்ற மாடு தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கால்வாய்க்குள் சிக்கிய மாட்டை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி