துரோகம் பண்ணிட்டாங்க.. புலம்பி தள்ளிய TTF வாசன்

80பார்த்தது
"மஞ்சள் வீரன்" படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்படுவதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுகுறித்து ஒரு வாரம் கழித்து TTF வாசன் தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் வீடியோ போட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், மஞ்சள் வீரன் படத்திற்காக வெறும் பூஜையும் போட்டோ சூட்டும் மட்டுமே நடந்தது. அதற்கும் நான் தான் செலவு செய்தேன். எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க என புலம்பி தள்ளியுள்ளார்.

நன்றி: NEWS TAMIL 24*7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி