விஜய் என் உடன் பிறந்த அண்ணன் (Video)

60பார்த்தது
தவெக கட்சியின் முதல் மாநாடு அக். 27-ல் நடைபெறவுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர் கூறும் போது, “விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வர வேண்டும், அது தான் என் எண்ணம், மாநாட்டிற்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன். அவரை என் உடன் பிறந்த அண்ணனாக பார்க்கிறேன்.” என்றார்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி