அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.