சமூகநீதிக்கு வெற்றி: ஸ்டாலின்

50பார்த்தது
சமூகநீதிக்கு வெற்றி: ஸ்டாலின்
இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு பின், நேரடி நியமனமுறை ரத்து செய்யப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதால், அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்திய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி