தயாரிப்பாளர் பாலியல் இச்சைக்கு அணுகினார்: குஷ்பு

51பார்த்தது
தயாரிப்பாளர் பாலியல் இச்சைக்கு அணுகினார்: குஷ்பு
திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் பாலியல் இச்சைக்கு அணுகியதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் ரூமில் இருந்த போது தயாரிப்பாளர் உள்ளே வந்ததாகவும், செருப்பு அடி விழும் என எச்சரித்ததால் அவர் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தை 8 வயது முதல் 15 வயது வரை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது கேரள திரைப்படத் துறையில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி