இன்று மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல்

58பார்த்தது
இன்று மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல்
கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10ஆம் தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி