மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: துரை வைகோ

53பார்த்தது
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: துரை வைகோ
மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என திருச்சி எம். பி துரை வைகோ தெரிவித்துள்ளார். தனக்கு பெரிய அளவுக்கு பேச தெரியாது என்ற அவர், அனைத்தையும் படிப்படியாக கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அரசியலில் கத்துக்குட்டியாக இருந்தாலும், மூத்தோரின் வழி நடத்துதலின் படி செயல்பட்டு, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி