திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி

51பார்த்தது
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி
திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை அப்பொறுப்பை டி. ஆர். பாலு வகித்து வந்த நிலையில், அவரது மகன் டி. ஆர். பி. ராஜாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழியும், மக்களவை குழுத் தலைவராக டி. ஆர். பாலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி