வெற்றி சான்றிதழை அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார் கனிமொழி

61பார்த்தது
வெற்றி சான்றிதழை அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார் கனிமொழி
சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் கனிமொழியை சந்தித்து வெற்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி