முதல்வருக்கு சபாநாயகர் கடிதம்

68பார்த்தது
முதல்வருக்கு சபாநாயகர் கடிதம்
பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் மூலப்பொருட்களை வடநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்து லைட்டர்களை தயாரித்து வருவதாகவும், இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் நலனை பரிசீலித்து அறிவிப்பாணை வெளியிட வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி