தமிழர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் மோடி

76பார்த்தது
தமிழர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் மோடி
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என அந்த வாழ்த்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்தி