கொரட்டூரில் வாலிபருக்கு கத்திக்குத்து...!

61பார்த்தது
கொரட்டூரில் வாலிபருக்கு கத்திக்குத்து...!
சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஆகாஷுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.

இளைஞர் ஆகாஷை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஆகாஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி