எம்பிபிஎஸ் கவுன்சிலிங் இன்று தொடக்கம்

79பார்த்தது
எம்பிபிஎஸ் கவுன்சிலிங் இன்று தொடக்கம்
மருத்துவ படிப்புக்கான (MBBS) முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, ஆக. 27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13, 417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக. 30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப். 5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி