சென்னையில் தங்கம் விலை குறைவு

85பார்த்தது
சென்னையில் தங்கம் விலை குறைவு
ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து, ஒரு சவரன் ₹55, 000க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து, ஒரு கிராம் ₹6, 875க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக ஒரு சவரன் ₹55, 360 வரை சென்று மக்களை அதிர்ச்சியடைய செய்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1. 45 குறைந்து, ஒரு கிராம் ₹97. 75க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி