தமிழகத்தில் இந்த ஆன்மீக தலங்களை கண்டிப்பா பாத்துடுங்க.!

69பார்த்தது
தமிழகத்தில் இந்த ஆன்மீக தலங்களை கண்டிப்பா பாத்துடுங்க.!
தமிழகத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் இருக்கின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோயில், திருவண்ணாமலை, பழனி, மதுரை அழகர் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஐராவதேஸ்வரர் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், சுசீந்திரம் தாணுமாலையான் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர், தஞ்சை பெரிய கோயில், மருதமலை கோயில், ராமேஸ்வரம், திருச்சி உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற பல கோயில்கள் ஆன்மீக சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன.

தொடர்புடைய செய்தி