ஜாலியாக பயணம் போகலாமா? சர்வதேச சுற்றுலா தினம் இன்று..!

80பார்த்தது
ஜாலியாக பயணம் போகலாமா? சர்வதேச சுற்றுலா தினம் இன்று..!
ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச சுற்றுலா தினம் ஜூன் 18 அன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுலா தினம் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்தியா முழுவதும் பல ஊர்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சுற்றுலா தினத்தின் நோக்கம், சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சுற்றுலாவின் சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார பங்களிப்புகளின் அடிப்படையில் சுற்றுலாவின் மதிப்பு குறித்து உலக அளவில் பிரபலப்படுத்துவதும் ஆகும்.

தொடர்புடைய செய்தி