சுற்றுலாவில் இத்தனை வகைகள் உள்ளதா..!

74பார்த்தது
சுற்றுலாவில் இத்தனை வகைகள் உள்ளதா..!
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், பொருளாதாரத்திற்காக சுற்றுலாவை முழுவதுமாக நம்பியுள்ளன. கல்விச் சுற்றுலா, கலாசார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உண்டு. போக்குவரத்துத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என பல துறை சார்ந்தவர்கள் சுற்றுலா மூலம் பயன்பெறுகின்றனர். பூமியில் உள்ள பத்து பேரில் ஒருவர் சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்தி