தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல இத்தனை மலைகள் இருக்கிறதா?

68பார்த்தது
தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல இத்தனை மலைகள் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் பலருக்கும் சுற்றுலா செல்வதற்கு ஊட்டி, கொடைக்கானல் மட்டுமே தெரியும். ஆனால் அதை தாண்டி பல மலைகள் இருக்கின்றன. ஆனைமலை, ஏற்காடு, ஏலகிரி, ஏலக்காய் மலைகள், கல்வராயன் மலைகள், கழுகு மலைகள், சேர்வராயன் மலைகள், குக்கல் குகைகள், குன்னூர், கூடலூர், கெய்ரன் சிகரம், கேத்தி பள்ளத்தாக்கு, கொல்லிமலை, கொளுக்கு மலை, கோத்தகிரி, சஞ்சீவி மலை, சமணர் மலை, சிறுமலை, டால்ஃபின் மூக்கு ஜவ்வாது மலைகள், டைகர் ஹில்ஸ், பாலமதி மலை, பச்சமலை, மசினகுடி, மேகமலை, வால்பாறை போன்ற பல மலைகள் சுற்றுலா தலங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

தொடர்புடைய செய்தி