"எப்படி இருந்த பாஜக இப்படி ஆகிவிட்டதே"

60பார்த்தது
"எப்படி இருந்த பாஜக இப்படி ஆகிவிட்டதே"
தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகையை அதிகரிக்கும் பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பாஜக 4 முதல் 7 தொகுதிகள் வரை வெற்று பெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “எப்படி இருந்த பாஜக இப்படி ஆகிவிட்டதே" என விமர்சித்துப் பேசியுள்ளார். கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணி தலைவர்களை களமிறக்கியும் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.